முதற் பக்கம்

தளத்திற்கு வருக!

யாவராலும் தொகுக்கப்படக் கூடிய உயிரினங்களின் கோவை.

இது விலங்கினம், தாவர இனம், பூஞ்சையினம், நுண்மங்கள், தொன்மை நுண்மங்கள், அதிநுண்ணுயிரிகள் போன்றவற்றையும் மற்ற அனைத்து வகையான உயிரின வகைகளையும் உள்ளடக்கியது.

இதுவரை இங்கு 8,98,014 கட்டுரைகள் உள்ளன.

"விக்கியினங்கள்" இலவசமானது, ஏனெனில் வாழ்க்கை பொதுவெளியில் இருக்கிறது!

வகைப்பாட்டியல் வழிசெலுத்தல்

விக்கியினங்களில் தேடுக

சூக்கீசுடன் கூட்டொப்பந்தம்

விக்கியினங்களுக்கும் சூக்கீசுக்கும் (ZooKeys) இடையில் ஒரு கூட்டு ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. பைட்டோக்கீசும் (PhytoKeys) நவம்பர் 2010இல் இந்த ஒப்பந்தத்தில் இணைந்தது. சூகீசிலிருந்தும் பைட்டோகீசுலிருந்தும் படங்கள் விக்கி பொதுவிற்குப் பதிவேற்றப்பட்டு விக்கியினங்களில் பயன்படுத்திக் கொள்ளப்படும்.

புகழ்பெற்ற ஆசிரியர்

கரோலஸ் லின்னேயஸ் (1707-1778).
அறிவியல் நோக்கிலான இருசொற்பெயரிடும் முறையை உண்டாக்கியவர். வகைப்பாட்டியலின் "தந்தை" என்று போற்றப்படுகிறார். இவர் எழுதிய சிசுட்டமா நேச்சுரே (Systema Naturae), இசுப்பீசிசு பிளான்டாரம் (Species Plantarum) ஆகிய இரண்டு புத்தகங்களில் பல இனங்களுக்கு இலத்தீன்/கிரேக்கப் பெயர்களை அறிமுகப்படுத்தினார்.

இந்த வார இனம்

Coconut Crab

Birgus latro

Birgus latro

Some facts about this crab:

Body length: Up to 40 cm.
Weight: Up to 4.1 kg.
Leg span: Can reach 91 cm.
Diet: Fruit, nuts, seeds and dead animals.
Habitat: Lives alone in underground burrows and rock crevices.
Range: Indo-Pacific islands.
First described: By Linnaeus in 1767 who named it Cancer latro. William Elford Leach renamed it in 1816 as Birgus latro.

Birgus latro loves eating coconuts, and the juveniles also use the shells for protection. It is a very skillful climber and can scale coconut trees 18 meters high. There it uses its heavy, sharp claws to tear off the coconut husk and puncture a hole in the coconut shell. The coconut meat is extracted with the smaller pincers. This crab, which is considered the largest land-living arthropod, has gills modified to function as lungs. It spawns in the ocean where the young pass through the larval stage. After maturing they leave the ocean permanently and lose the ability to breathe in water.

பிறமொழிகளில் விக்கியினங்கள்

விக்கியினங்கள் இலாபநோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இது மேலும் பல பன்மொழித் திட்டங்களையும் கட்டற்ற ஆக்கமுடைய திட்டங்களையும் வழங்குகிறது:

விக்சனரி
கட்டற்ற அகரமுதலி
விக்கிநூல்கள்
கட்டற்ற நூல்களும் கையேடுகளும்
விக்கிமேற்கோள்
மேற்கோள்களின் தொகுப்பு
விக்கிமூலம்
கட்டற்ற மூல ஆவணங்கள்
விக்கிபொது
பகிரப்பட்ட ஊடகக் கிடங்கு
விக்கிசெய்தி
கட்டற்ற உள்ளடக்கச் செய்திச் சேவை
விக்கிப்பீடியா
கட்டற்ற கலைக்களஞ்சியம்
மேல்-விக்கி
விக்கிமீடியா திட்ட ஒருங்கிணைப்பு